TNPSC தேர்வர்களே!! வெளியானது குரூப் 4 தேர்வு முடிவுகள்.!

குரூப் 4 தேர்வு முடிவை அறிந்து கொள்வது எப்படி? விவரம் பின்வருமாறு கொடுப்பட்டுள்ளது.

TNPSC Results Announced

சென்னை : தமிழகத்தில் குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 15.8 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.

தற்பொழுது, குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டது. இன்று காலையில் தேர்வாணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 92 வேலை நாட்களுக்குள் அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை எங்கு பார்க்க வேண்டும்.?

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்) முடிவுகளை  tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்து கொள்ளவும்.

குறிப்பு : இத்தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவை அறிந்து கொள்வது எப்படி? விவரம் பின்வருமாறு கொடுப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்