சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை இந்த வருடம் இன்று கொண்டப்படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மலையாள மக்கள் அனைவருக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள் என்றும் தமிழகம் மற்றும் கேரளம் வாழ் மலையாள மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமான ஓணம் திருநாளில் மனதார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…