விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் சிபிஎஸ் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் முதல்வரும், நிறுவனருமான கார்த்திகேயன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுகளாக பல மாணவர்களை அவர் தனி அறையில் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்து பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.
எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்…தேதி மாற்றம்..!
இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் பலகட்ட விசாரணை நடந்த நிலையில் இன்று காலை முதல்வர் கார்த்திகேயன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முதல்வர் கார்த்திகேயனை விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…