நெல்லை இருட்டுக்கடை பொறுப்பை கையிலெடுத்த பேரன்.
தமிழகத்தின் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான, ஹரிசிங்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இவர் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது தற்கொலைக்கு பின், இருட்டுக்கடை 20 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இக்கடையை நான்காம் தலைமுறை வாரிசான சூரத்சிங் திறந்து, வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாத்தா ஹரிசிங் கடையில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலோடு தான் பழகுவார். நானும் அதனையே கடைபிடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…