டிக்டாக் செயலியை மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் வரை உள்ள அனைவரும் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி விடீயோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “சந்திரமுகி ” . இப்படத்தில் ஜோதிகா “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலும் மிகவும் சிறப்பாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன.
இந்நிலையில் டிக்டாக்கில் ஜோதிகாவை போல “ரா ரா சரசக்கு ரா ரா” பாடலுக்கு ஒரு பாட்டி நடனம் ஆடி பல பேரின் கவனத்தை ஈர்த்து உள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவை ரசித்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்தும், கமெண்ட் செய்தும் , ஷேர் செய்தும் வருகிறார்கள்.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…