காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி வரை கொடுக்கப்படும் விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி,இதுவரை 4,384 விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ‘ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…