மதுரை அரசு மருத்துவமனையில் மின்சாரதட்டுபாட்டால் மூன்று பேர் பலி!
நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பலத்த பழை பெய்தது. கோடை வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. இருந்தாலும், மதுரை அரசு மருத்துவமனையில் இந்த கன மழை சோகத்தை கொடுத்துள்ளது.
நேற்று மதுரையில் அரசு மருத்துவமனையில், நேற்று கனமழை பெய்த காரணத்தால் மின்சாரம் தடைபட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிசந்திரன், மல்லிகா, பழனியம்மாள் ஆகிய மூவரும் மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU