ஒய்வு பெற்ற VAO களை காலி பணியிடங்களில் அமர்த்துவதா!தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published by
Sulai

தமிழகத்தில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஒய்வு பெற்ற அதிகாரிகளை நியமிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 12,616 கிராம நிர்வாக பணியிடங்களில் 2,896 பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தாமல் ஒய்வு பெற்ற அதிகாரிகளையே மாதம் 15,000 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணியில் அமர்த்த கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு, தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய எதிர் தரப்பு அரசு துறைகளில் 60 வயதிற்கு மேலானோர் ஒய்வு பெற வேண்டும் என்று விதி இருக்கும்  நிலையில் ஒய்வு பெற்றவர்களை மீண்டும் எப்படி பணியில் அமர்த்த முடியும் என்று கேட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதி இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Published by
Sulai

Recent Posts

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…

25 minutes ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…

28 minutes ago

“அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார்”அதிமுக-பாஜக கூட்டணி உறுதி – தயாநிதி மாறன்!

சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…

55 minutes ago

Live : நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல்…அமித்ஷா விவகாரம் வரை!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

2 hours ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

3 hours ago