கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற மற்ற எதற்காகவும் வெளியில் வர அரசு தடை விதித்துள்ளது. அதேபோல மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும் ), காய்கறி கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை திறக்கமட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் காரைக்காலில் ஒரு மதுபான கிடங்கில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்துள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் அந்த மதுபான கிடங்கிற்கு சீல் வைத்தனர். இந்த மதுபான கிடங்கில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கிடைத்துள்ளன.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…