அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீனவர்கள், சிறு வணிகர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 86.05 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 தொழிலார்களா பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழக அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…