அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ‘ ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…