முழுமையான பிங்க் நிறமாக மாறும் பெண்களுக்கான அரசு பேருந்துகள்…!

Default Image

பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் முழுவதுமாக பிங்க் நிறத்திற்கு மாற்றம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது.

இந்த பேருந்துகளின் முன்பக்கம் மட்டும் பிங்க் நிறத்தில் இருந்த நிலையில், இது சர்ச்சியானாது. இதனையடுத்து, தற்போது பேருந்துகள் முழுவதும் பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்