குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து தொடங்கியது..!

Published by
murugan

குடியரசு தினத்தன்று  மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்தநிலையில், குடியரசு தினத்தை ஒட்டி முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதியரசர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு,  மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்காவும் பாஜக சார்பில் கரு. நாகராஜன், பாஜக தலைவர் ஜி.கே மணி  உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆளுநரின் குடியரசு தேநீர் விருந்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று உள்ளார்.

மக்களவை தேர்தல் – ஜன28ல் ஆம் ஆத்மி பேரணி!

ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக , மதிமுக , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர். ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

14 minutes ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

15 minutes ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

54 minutes ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

2 hours ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

2 hours ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

3 hours ago