ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தருகிறது – டிடிவி தினகரன்

Published by
லீனா

மாநில அரசு என்ன சட்டம் இயற்றுகிறதோ, அதற்கு தன்னால் முடிந்த அளவு உதவுவது தான் ஆளுநரின் வேலை என டிடிவி தினகரன் பேட்டி. 

இன்று பலருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்கள் தான் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.  அதிலும், பலர் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு  அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம், 4 மாதங்கள் கடந்தும்,  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தருகிறது. மாநில அரசு என்ன சட்டம் இயற்றுகிறதோ, அதற்கு தன்னால் முடிந்த அளவு உதவுவது தான் ஆளுநரின் வேலை என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த கட்சியின் அரசியல்வாதியா?

ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம்? பொண்ணு இந்த கட்சியின் அரசியல்வாதியா?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…

2 minutes ago

“திமுகவின் ஆணவ அரசியலை எதிர்த்து விஜய் கட்சி தொடங்கியுள்ளார்”…ராஜேந்திர பாலாஜி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…

1 hour ago

பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்!

சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…

2 hours ago

“ரோஹித் சர்மா யார் என்று அந்த ஒரு தொடர் முடிவு செய்துவிட முடியாது”..ஆதரவாக பேசிய யுவராஜ் சிங்!

மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…

2 hours ago

“மோட்டார் ஸ்போர்ட்ஸ்-க்கு ஊக்கமளிக்கும் தமிழ்நாடு அரசு”..நன்றி தெரிவித்த அஜித்குமார்!

துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம்…

3 hours ago

“வருஷத்துக்கு 2 காமெடி படம் நடிங்க”…சந்தானத்திற்கு கோரிக்கை வைத்த விஷால்!

சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம்…

3 hours ago