தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கானா ஆளுநர்..!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025