தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்.!
- இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றார்.