குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் முதல் முறையாக இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணை தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மரியாதை நியமித்தமாக சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025