தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்..!

Default Image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திடீர் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலம் பெரியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் டெல்லி சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்