தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது – சீமான்

தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்,தாழ்த்தப்பட்டோர் குறித்து கேந்திரிய வித்யாலயா பாடத்தில் உள்ள கருத்துகள் நச்சு விதைகளை விதைப்பவை,
தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025