7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.
நீண்ட நாட்களாக 7 பேரை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக திருமாவளவன் எம்.பியுடன் சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அற்புதம்மாள்.
இதன் பின்னர் எம்.பி. திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,7 பேர் விடுதலை தொடர்பாக அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை விடுத்தோம்.அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…