திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நடைபெற்ற தாந்தோனி ஒன்றியம், வெள்ளியனை- ஜெகதாபி ஊராட்சிகளின் இடையிலுள்ள சொட்டை குளம் தூர்வாரும் பணியை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், இளைஞர் அணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திபடி தி.மு.க இளைஞர் அணியினரால் இந்த குளம் தூர்வாரப்பட்டுள்ளது.
திமுகவின் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக திமுக தலைவரை ஆளுநர் அழைத்துப் பேசியதே திமுகவிற்கு கிடைத்த வெற்றி தான் .எங்களது போராட்ட அறிவிப்பிற்கு மத்திய அரசு பயந்துவிட்டது, ஸ்டாலின் பின் வாங்கவில்லை, ஆளுநர் அழைத்து பேசியதால் தான் போராட்டம் கைவிடப்பட்டது என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…