சமூகநீதி விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றக்கூடாது – வேல்முருகன்
சமூகநீதி சார்ந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை மாற்றும் அதிகாரத்தை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தந்தது யார்?
சமூகநீதி தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பாரதிதாசன் பல்கலைகழக நியமனத்தில் கடைபிடிக்க கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகநீதியை சீர்குலைக்க முயற்சித்த அபூர்வாவை உயர்கல்வி செயலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.