பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும்…! அமைச்சர் செங்கோட்டையன்
பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவும், அவற்றை சி.டி. மற்றும் புத்தகங்கள் வடிவில் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிப்பகங்களை ஊக்கப்படுத்தவும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.