அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்குத்தொகை மற்றும் தட்டு காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலிகளில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 8,340 பேருக்கும் மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் கோயிலிகளின் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கியிருந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…