நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மே-31 வரை அரசு ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாத நிலையில் தான் உள்ளனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்கள் முன்பு வைத்து கொண்டு, விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து, தற்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களை அரசு விரைவில் திறக்காவிட்டால் நெல் வீணாகும் என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…