திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். இவர் வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார்ஆவார். சஞ்சய் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட வந்ததால் தன்னார்வலர்களின் உதவியோடு தனியார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் இவர் க்ளப் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
இந்நிலையில், ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதனால் தமிழகத்திற்கான 16 பேர் கொண்ட அணியில் சஞ்சய் குமார் இடம் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…