நாளை முதல் பாசனத்திற்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு..!

திண்டுக்கல் பெருந்தலாறு, பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.
திண்டுக்கல் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, 1,222 2.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் 17 நாட்களுக்கு 120 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் பெருந்தலாறு அணையிலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவு. 844 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தினமும் 20 கனஅடி வீதம் 207.36 மில்லியன் கனஅடி நீர் திறக்க ஆணை. கோவை அழியார் அணையிலிருந்து ஆயக்கட்டு நிலங்களுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு.
இதனால், நாளொன்றுக்கு 61 கன அடி வீதம் 11 நாட்களுக்கு 57 மில்லியன் கன அடி திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025