தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்துகொள்கின்றனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதால், பல்வேறு அரசியல்வாதிகளும், நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யும் சூழல் மாற வேண்டும் என வும்,நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையில் தமிழக அரசு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…