விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு!

Published by
Rebekal

விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு.

தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் மக்களுக்காக அரசு பல தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி விளையாட்டு மைதானங்களில் ஆரம்பத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. விளையாட்டு மைதானங்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள்  அனுமதிக்கப்படவேண்டும்.

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எச்சில் துப்ப தடை விதிக்கப்படவேண்டும், மைதானங்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை விதிக்கப்படவேண்டும்.

தண்ணீர் பாட்டில்கள் அவரவர் கொண்டுவரவேண்டும் மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். விளையாட்டு மைதானம் வளாகத்திற்குள் துரித உணவுகள் தின்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்ய தடை. மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும்பொழுது மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

20 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

21 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

1 hour ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago