தமிழக அரசு ஏனோ அதை பொருட்படுத்தவில்லை? – திருமாவளவன்
தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை தமிழாக்கத்தில், 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 435 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விசிக தலைவர் தோல் திருமாவளவன் அவரது ட்வீட்டர் பக்கத்தில்,’டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அமைச்சர்அமித்ஷா உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு ஏனோ பொருட்படுத்த வில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில்அனைவருக்கும் சோதனை செய்யப்படும்என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் @AmitShah(அமைச்சர்அமித்ஷா) உறுதியளித்துள்ளார். சென்னையிலும் இப்படித்தான் சோதிக்கவேண்டுமென தொடர்ந்து விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.தமிழக அரசுஏனோ பொருட்படுத்த வில்லை?#covid19_testforall @CMOTamilNadu pic.twitter.com/YYxPTluh8X
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 15, 2020