விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை இயங்கியதால் பணிநாட்களுக்கு ஈடுசெய்ய தமிழக அரசு விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைகளுக்கு வீடுதோறும் சென்று டோக்கன் வழங்கும் பணி மற்றும் நிவாரண முதல் மற்றும் இரண்டாம் நிவாரண தொகை வழங்கும் பணியும் மேற்கொண்டதால் விடுமுறை நாட்களான 16.05.2021, 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 16.05.2021 , 04.06.2021 மற்றும் 11.06.2021 ஆகிய விடுமுறை நாட்களில் நியாயவிலை கடைகள் வேலை நாளாக செயல்பட்டதற்கு பதிலாக ஜூலை 17, 24 மற்றும் ஆகஸ்ட் 14-ம் தேதி ஆகிய நாட்கள் நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…