அரசு நீட் பயிற்சி மையம்..1615 மாணவர்கள் தேர்ச்சி..!

Default Image

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 1615 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில், அரசுப்பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்