தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
இதனையொட்டி தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும்(அக்டோபர் 28-ஆம் தேதி ) அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி பணிநாள் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் தீபாவளிக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…