#BREAKING: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு..!
நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.