திருச்சி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சிகள் துவக்கம்…!!!
திருச்சி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூர் மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்காட்சியில், பொதுமக்களை கவரும் வகையில் பல விற்பனைக்கு உள்ளன. இந்த விழா தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.