அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்.! மாநில அரசு உத்தரவு.!

Default Image

அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். – புதுச்சேரி அரசு உத்தரவு.

புதிய போக்குவரத்து விதிகள் நடைமுறைக்கு வந்து அனைவரும் போக்குவரத்து விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அபராதம் அதிகளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த விதிமுறைகளை அரசு அதிகாரிகளும் கட்டாயம் பின்பற்றும் வகையில், புதுச்சேரி மாநில அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என உத்தரவு வெளியாகியுள்ளது.

அதே போல, புதுசேரி அரசு ஊழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிந்து தான் இரு சக்கர வாகனம் இயக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்