பத்திரிக்கை மீது அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து.!
பத்திரிக்கை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து.
தி ஹிந்து, நக்கீரன், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகிய பத்திரிகைகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பத்திரிகைகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டது.