40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த அரசு பேருந்து!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி என்ற இடத்திற்கு சென்ற போது, கொடைக்கானல் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்தவிபத்தில், 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)
“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?
February 12, 2025![mitchell starc](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mitchell-starc.webp)
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)