“2 % அகவிலைப்படி “அரசு ஊழியர்களுக்கு7% ல் இருந்து 9% உயர்கிறது…!!

Published by
kavitha

மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% ல் இருந்து 9%ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1157 கோடி செலவு ஏற்படும்.

அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.314 முதல் ரூ.4500 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.  ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ. 2,500 வரை கூடுதலாக கிடைக்கும்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

“கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கு, அதற்கு ஆதாரம் இருக்கு” – காமகோடி.!

“கோமியத்தில் நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கு, அதற்கு ஆதாரம் இருக்கு” – காமகோடி.!

சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…

13 minutes ago

கவனம் ஈர்க்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!

சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…

28 minutes ago

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…

2 hours ago

பரந்தூரில் வேண்டாமா? அப்போ மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை!

சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக  விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

2 hours ago

“நடிகரா இருப்பதை வெறுக்கிறேன்”…கெளதம் மேனன் வேதனை பேச்சு!

சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…

2 hours ago

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

3 hours ago