ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே அமைந்துள்ள ஏராந்துரை கிரமாம் உள்ளது.இந்த கிரமாத்தை சேர்ந்த தம்பதிகளான பாண்டி மற்றும் சக்தி அவர்.
பாண்டியின் மனைவி சக்திக்கு உடல் நிலை சரியில்லாத் காரணத்தால் ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் அங்கே இல்லததால் செவிலியர்களிடையே பரிசோதித்த சக்திக்கு சிப்ரோஃப்ளக்சின் (Ciproflaoxacin) என்ற தமிழக முத்திரையிடப்பட்ட மாத்திரையை அவரிடம் கொடுத்துள்ளார்.
அதனை பெற்று கொண்ட பின்னர் வீட்டிற்கு சென்ற சக்தி மாத்திரையை உட்கொள்ள முயன்ற போது மாத்திரை பெரிய அளவில் இருந்ததால் அதனை இரண்டு துண்டுகாளாக உடைத்துள்ளார்.ஆனால் மாத்திரை உடையாமல் அப்படியே இருந்துள்ளது
அதனை உற்று நோக்கிய சக்தி மாத்திரைக்குள் கட்டுக்கம்பி இருப்பதை கன்டு அதிர்ந்து அதனை தனது கணவரிடம் எடுத்துரைத்தார்.மேலும் மாத்திரையை உள்கொள்ளும் முன் இதனை கண்டறிந்து விட்டார் இல்லையேல் இதனை முழுங்கி மேலும் உடல்நலக்குறைப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று தனது வேதனையை தெரிவித்தார் .
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…