கூகுள் நிறுவன அதிகாரிகள் அமைச்சர் மணிகண்டனுடன் ஆலோசனை…!!!
கூகுள் நிறுவன அதிகாரிகள் அமைச்சர் மணிகண்டனுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜனவரி 23,24ல் உலக முதலீட்டாளர் மாநாட்டை முன்னிட்டு இந்த ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பது மற்றும் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.