தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன்,சிக்கன நாணயச் சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்ச வரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.அதன்படி, கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கான தனிநபர் கடன் தொகையை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,வைப்பீடுகள் மீதான அதிகபட்ச வட்டிக்கு கூடுதலாக 2% வட்டியுடன் 120 தவணையுடன் கடனை செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.மேலும்,தனிநபர் கடனை வழங்கும் போது பணியாளர்களின் கூட்டுறவு கடன்,நிதிநிலைமையை ஆய்வு செய்து கடன் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…