கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 12 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையெடுத்து அனைவரும் தங்களின் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 834 பேர் பாதிக்கப்பட்டதாக நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.இந்நிலையில் திருச்சியில் நேற்று வரை 36 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் குணமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இளைஞர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.
இதுகுறித்து டீன் வனிதா கூறுகையில் , இந்த இளைஞருக்கு 2 வது சோதனையின் போது பாசிட்டிவ் என வந்தது இதையெடுத்து மனம் தளரலாம் சிகிக்சை அளித்து வந்தோம். மேலும் ஆரோக்கியமான உணவை கொடுத்து வந்தோம் என தெரிவித்தார்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…