தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர். இதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து அதிக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறுகையில் , “கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை முன்பதிவு இல்லா ரயிலை இயக்க முடிவு செய்து உள்ளோம்.
இந்த சிறப்பு ரயில் வருகின்ற 26-ம் தேதி காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு கொச்சுவேலிக்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…