இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! 4-வது நாளாக சரிந்தது தங்கம் விலை..!

Default Image

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலை:

Gold Price Today Update 4

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து  ஒரு சவரன் ரூ.41,240-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை :

silver

சென்னையில் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.40-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.900 குறைந்து ரூ.67,400-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்