இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..!அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன், ஒரு சவரன் ரூ.36,604-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில், நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
அதன்படி,சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன், ஒரு சவரன் ரூ.36,064-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 4,508-க்கு விற்பனையாகிறது.