இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,639-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,088-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து, கிராம் ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.