தமிழகத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, மேலும் புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.அதில் முக்கியமாக சலூன் கடைக்கு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் சென்னையை குறிவைத்து நாள்தோறும் தாக்குகிறது, ஆனாலும் இன்று தமிழக அரசு சில தளர்வுகளை சென்னைக்கு அளித்துள்ளது.அதில் முக்கியமாக முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாடு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தனி நபர் இடைவெளியுடன் அமர்ந்து இருந்து செய்லபட அனுமதி.இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி தான்.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…