தமிழகத்தில் இன்று மட்டும் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஏற்கனவே 1,520 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 1,596 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 457 லிருந்து 635 ஆக உயந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாராத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதில், அதிகபட்சமாக கரூரில் 48 பேரும் , கோவையில் 31 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…