சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், மேகதாதுவில் புதிய அணைகட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. இது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது .காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் .கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டத்திலும் ஒரு குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரண தொகை வழங்க வேண்டும் .
சிலை கடத்தல் விவகாரத்தில் பொன் மாணிக்கவேல் உண்மையை கண்டறிந்துள்ளார் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று…
சென்னை : இன்று மக்கள் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை…
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…